உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சர் எரான் விக்கிரமரத்ன பதவியில் இருந்து இராஜினாமா…



ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளராக இருந்த இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன குறித்த பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கி, குறித்த பதவியில் இருந்து விலகுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மே மாதத்திற்கு முன்னர் இடம்பெற உள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஏலவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

-Rishma

Related posts

தோட்டத் தொழிலாளர்கள் இன்றும்(01)எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

wpengine

மாணவி வித்யா கொலை – மேலும் 2 சந்தேகநபர்கள் கைது

wpengine

பிதுரங்கல விவகாரம் – கைது செய்யப்பட்ட மூவரும் விடுதலை…

wpengine