உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் தினங்களில் காலநிலையில் மாற்றம்…



எதிர்வரும் 25ம் திகதியின் பின்னர் நாட்டின் கிழக்கு பகுதியில் நிலவும் வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரத்தினபுரி , களுத்துறை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை பெய்யக்கூடும் எனவும் மேல் , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்ட காலநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, நாட்டின் அநேகமான பகுதிகளில் தொடர்ந்தும் வறட்சியான காலநிலை நிலவும் என திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

Related posts

2.4 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் லசாவின் உதவியாளர் கைது…

wpengine

ஆர்ஜென்டினாவை வீழ்த்தியதற்காக சவுதி அரேபியாவில் கொண்டாட்ட விடுமுறை – இது மன்னரின் உத்தரவு..!

wpengine

சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான போதைப் பொருட்கள் – விசேட விசாரணைகள் முன்னெடுப்பு…

wpengine