உள்நாட்டு செய்திகள்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு…



ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த 27 மாணவர்களுக்கு அம்மை நோய் தொற்றியதால், கடந்த 13ஆம் திகதி குறித்த பல்​கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இம்மாதம் 26ஆம் திகதி திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக்தின் பீடாதிபதி ருவன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

சரத் பொன்சேகாவை இராணுவ பதவியில் அமர்த்துவது குறித்து திட்டமில்லை – பிரதமர்..

wpengine

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்…

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பிணையில் செல்ல அனுமதி…

wpengine