உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை…



மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று மாறுபட்ட திசைகளில் இருந்து மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து அவதானத்த்துடன் செயற்படுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியில் – அகில

wpengine

கோத்தபாய உள்ளிட்ட முன்னாள் கடற்படை தளபதிகள் மூவருக்கு நீதிமன்ற அழைப்பாணை…

wpengine

பரீட்சைக்கு தோற்றும் ரஞ்சன் ராமநாயக்க!

wpengine