உள்நாட்டு செய்திகள்

வாயு கசிவு காரணமாக 37 ஊழியர்கள் மருத்துவமனையில்…



ஜா-எல – ஏக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக சுமார் 37 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் ராகம மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine

இதுவரையில் 496 பேர் இன்றைய தினம் அடையாளம்

wpengine

பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் தடை

wpengine