வணிகம்

மரக்கறி வகைகளின் விலைகளை உடனுக்குடன் அறிவிக்கும் வேலைத்திட்டம் அமுலில்…



விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் சந்தையில் விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் விலைகளை உடனுக்குடன் அறிவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 6666 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் 23 மரக்கறி வகைகளின் விலைகளை அறிந்து கொள்ள முடியும்.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

Related posts

ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி….

wpengine

நச்சுத் தன்மையற்ற சந்தை மற்றும் கண்காட்சி கொழும்பில்…

wpengine

சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

wpengine