உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஷாகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு ஐசிசி அபராதத் தொகை விதிப்பு…



இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று(16) இடம்பெற்ற போட்டியில் ஒழுங்கு விதிமுறைகளை மீறி ஆவேசமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷாகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு ஐசிசி அபராதத் தொகையினை அறவிடத் தீர்மானித்துள்ளது.

குறித்த இரு வீரர்களதும் போட்டி ஊதியத்திலிருந்து 25% வீதம் அபராதத் தொகையாக அறவிட சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

 

 

-Rishma

Related posts

அட்டுலுகம சிறுமியின் இறுதிகிரிகைகளில் கலந்துகொண்ட பெரும் திரளான மக்கள்!

wpengine

பாராளுமன்ற நடவடிக்கைகள் வழமைக்கு

wpengine

காத்திருப்பு பட்டியலில் இல்லாத முதியோருக்கு கொடுப்பனவு

wpengine