ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சர் தயாசிறியினால் விராட் கோஹ்லிக்கு அழைப்பு…



புதிதாக திருமணமான இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரை இலங்கைக்கு வருமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அ​ழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இலங்கையில் மிகவும் அழகான இடங்கள் இருப்பதாகவும், அதனை அவர்கள் பார்வையிட முடியும் எனவும், எமது விசேட விருந்தினராக அவர்களை அழைப்பதாகவும், அமைச்சர் தயாசிறி குறிப்பிட்டுள்ளாரென இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

 

 

#rizmira

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் கம்பஹா பிரபலமொன்று மொட்டுடன் இணைவு…

wpengine

“இனவாதம், மதவாதம்” மற்றும் சமூக வலைத்தளம்: “எந்த கடையில் பொருட்கள் வாங்கினாலும் காசு இருக்க வேண்டுமே…” .. _  ???? ????

wpengine

துமிந்த சில்வா நிரபராதி என ஜனாதிபதி சட்டத்தரணிகள் நிரூபிப்பு – விடுதலையாவாரா..?

wpengine