உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு…



பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் 14 ஆவது நாளாக இன்றும்(13) முன்னெடுத்து வருவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

தமது போராட்டத்திற்கு இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்க பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு நேற்று(12) முதல் ஆதரவு வழங்குவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் கலாராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்…

wpengine

வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்

wpengine

முன்னாள் DIG நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine