உள்நாட்டு செய்திகள்

அரச நில அளவையாளர் சங்கத்தினர் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பில்…



அரச நில அளவையாளர் சங்கத்தினர் நாளை(14) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் நில அளவை பணிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையினால் இந்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்…

wpengine

அரச தாதியர்கள் இன்று(26) அடையாள வேலை நிறுத்தத்தில்…

wpengine

ஐ.தே.கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சஜித் பிரேமதாஸ சந்திப்பு

wpengine