உள்நாட்டு செய்திகள்

இன்று 09 மணி நேர நீர் வெட்டு…



திருத்தப்ணிகள் காரணமாக கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் இன்று(13) 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி, பியகம, பேலியகொட, மற்றும் வத்தளை நகர சபை மற்றும் பிரதச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை, 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு

wpengine

“சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கமாட்டோம்”- அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு!

wpengine

இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர

wpengine