உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

களனி, பேலியகொட உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு 09 மணி நேர நீர் வெட்டு…



களனி, பியகம, வத்தளை மற்றும் பேலியகொட ஆகிய நகர மற்றும் பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை(13) காலை 09.00 மணியிலிருந்து 09 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு வரும் என தேசிய நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

 

#rishma

Related posts

ஞானசார தேரரின் விடுதலைக்காக சாகும் வரையிலான உண்ணாவிரதம்…

wpengine

டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு…

wpengine

ராஜித – ரூமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை

wpengine