உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கண்டி நிலவரங்களை கண்டறிய பிரதமர் கண்டிக்கு விஜயம்..



கண்டியில் நிலவிய வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(10) காலை கண்டிக்குப் பயணித்துள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வன்முறைகள் அதிகம் இடம்பெற்ற பகுதிகளான திகன மற்றும் கென்கல்ல ஆகிய நகர்களில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவுள்ளார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

#rish

Related posts

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1500 ரூபாய் – சஜித்

wpengine

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் TNA கலந்துரையாடல்..

wpengine

பதவி உயர்வு தொடர்பிலான அறிவித்தல்

wpengine