உள்நாட்டு செய்திகள்

கரையோர புகையிரத சேவைகள் பாணந்துறை வரை மட்டு



நிலவும் காலநிலை காரணமாக இன்று(09) மாலை 6.45 மணியளவில் பாணந்துறை புகையிரத சமிஞ்சை கனுவில் மின்னல் தாக்கியமையினால் கரையோர புகையிரத சேவைகள் பாணந்துறை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

 

 

#rishma

Related posts

ஐ.தே.க யின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…

wpengine

“வைத்தியசாலையில் உள்ள அனைவரும் உயிர் பிழைப்பதில்லை, அதனால் தான் அருகே மலர்சாலைகள் உள்ளன”

wpengine

புதிய ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

wpengine