உள்நாட்டு செய்திகள்

வன்முறைகளை தூண்டும் கருத்துக்களை பதிவேற்றம் செய்த பாடசாலை மாணவர்கள் இருவர் கைது…



இனங்களுக்கு இடையே வன்முறைகளை தூண்டும் வகையில், சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவேற்றம் செய்த பாடசாலை மாணவர்கள் இருவர், இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 மற்றும் 18 வயதுகளையுடைய இரண்டு பாடசாலை மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

உர மானியத்திற்கான நிதி வழங்கல் 95% நிறைவு

Azeem Kilabdeen

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்..

wpengine

இன்றைய போட்டியில் மலிங்க விளையாட மாட்டாராம் – மேத்யூஸ்

wpengine