உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய நாடுகளது ஜெப்ரி பெல்ட்மேன் இன்று இலங்கைக்கு….



ஐக்கிய நாடுகளது அரசியல் விவகாரத்திற்கான பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மேன் இன்று(08) மாலை 4.00 மணியளவில் இலங்கை வர உள்ளதாக ஐ.நா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நிலவும் வன்முறை சூழ்நிலையினை கருத்தில் கொண்டே அவர் இவ்வாறு இலங்கை வருகை தர உள்ளதாகவும், குறிப்பாக கண்டி பயணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma

Related posts

அரச மருந்தகங்கள் கூட்டுத் தாபனத்தின் முக்கிய அறிவிப்பு

wpengine

கொழும்பு கோட்டை – தலை மன்னார் வரையிலான புகையிரத சேவைகள் இன்று முதல் மட்டு…

wpengine

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பை பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு..

wpengine