உள்நாட்டு செய்திகள்

அளுத்கம கலவரம் குறித்து மீள்பரிசீலனை



கடந்த வருடத்தில் அளுத்கம, பேருவளைப் பகுதியில் இடம்பெற்ற இன வன்முறை தாக்குதல் குறித்து பொலிசினர் தெளிவானதொரு தீர்வொன்றை அளிக்காததனால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படிருந்த 5 மனுக்கள் மீள் பரிசீலனைக்கு கொண்டுவர உச்ச நீதிமன்றம் இன்று (9) முடிவு செய்தது.

(riz)

Related posts

மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு நிபுணர் இலங்கைக்கு விஜயம்…

wpengine

இதுவரை 454 பேர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

பாராளுமன்ற அமர்வு இன்று

wpengine