உள்நாட்டு செய்திகள்

கண்டியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்…



கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று(07) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பிரதேசத்தில் சுமூகமான நிலை நிலவுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படடுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Related posts

ஊழல், மோசடி ஆணைக்குழுவின் முன்னிலையில் கோத்தபாய ஆஜர்

wpengine

2016 ஆண்டுக்கான ICC டெஸ்ட் அணி பெயரிடப்பட்டுள்ளது – ரங்கன ஹேரத்திற்கும் இடம்.. (பட்டியல்)

wpengine

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ

wpengine