உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியினால் அவசர காலநிலை பிரகடனம்…



ஜனாதிபதியினால் நாட்டில் இன்று(06) முதல் பத்து நாட்களுக்கு அவசர காலநிலையினை பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிசார் மற்றும் இராணுவத்தினரை மேலதிகமாக கடமையில் அமர்த்தி அவசர காலநிலையின் கீழ் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் பிரிவிற்கு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 

#rishma

Related posts

இலங்கை குறித்து ஐநா மனித உரிமைகள் பேரவை விசேட அறிக்கை!

News Editor

கோழி, முட்டை விலைகளை குறைக்க திட்டம்..!

wpengine

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று(11) மனு தாக்கல்..

wpengine