ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இன்றைய போட்டியினை பார்வையிட வரும் ரசிகர்களுக்கு விசேட அறிவித்தல்…



சுதந்திர கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன முதல் போட்டி இன்று(06) இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள இன்றைய போட்டிக்கான சகல டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைதானத்துக்கு போட்டியை பர்வையிடவரும் ரசிகர்கள் மைதான வாயிலில் ஏற்படும் பதற்ற நிலையை குறைப்பதற்காக, கால நேரத்துடன் மைதானத்துக்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

#rishma

Related posts

நதியாவை காதல் திருமணம் செய்த நடிகர் ஆரி

wpengine

கட்சியைத் துண்டாட நினைப்பவர்கள் முகவரியற்றுப் போவார்கள் – பிரதமர்

wpengine

மதூஷுடன் கைதான பைசர் மற்றும் ஜபீர் CID பொறுப்பில்…

wpengine