உள்நாட்டு செய்திகள்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை…



எதிர்வரும் 03ம் திகதி தொடக்கம் மழை அல்லது கடுமையான மழை பொழியக் கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றும்(01) நாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என குறித்த திணைக்களத்தின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மற்றும் ஊவா மாகணங்களில் மாத்தளை மற்றும் ஹம்பாந்தொடை மாவட்டங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில பிரதேசங்களில் மாலை 2 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத்திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.

 

#rishma

Related posts

இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை

wpengine

முச்சக்கர வண்டிகளுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வர்த்தமானி மூலம் விசேட உத்தரவு…

wpengine

மேலும் 40 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine