உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது மீள்பரிசீலனை மனு மார்ச் மாதம்…



பேர்பசுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் குறித்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமது பிணை தொடர்பான மீள்பரிசீலனை மனுவை மார்ச் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த இருவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமது பிணை தொடர்பான மீள்பரிசீலனை மனு ஒன்றை கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி தாக்கல் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

விஜயதாச’வினை நீக்க ஐ.தே.கட்சியின் செயற்குழுவின் தீர்மானம் ஜனாதிபதிக்கு..

wpengine

அமைச்சர் ஜோன் இற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

சீனாவுக்கான விமான சேவைகளில் மாற்றம்

wpengine