உள்நாட்டு செய்திகள்

சாலாவ இராணுவ முகாமுக்கு அருகாமையில் தீப்பரவல்…



சாலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சற்று நேரத்துக்கு முன்னர் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த தீயை அ​ணைப்பதற்காக தீயணைப்பு வண்டிகள் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma

Related posts

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது

wpengine

“ஜனாதிபதி மஹிந்தவுக்கு கன்னத்தில் அறைந்தும் ரணிலுக்கு சங்கு மணி அடித்துமுள்ளார் (VIDEO)

wpengine

சொத்து விபரங்களை உரிய முறையில் வௌிப்படுத்தாமையால் வாஸ்’இற்கு 1000 ரூபாய் அபராதம்…

wpengine