உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுதல் ஒத்திவைப்பு…



உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதற்கான தினத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இதனை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

#rishma

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில்…

wpengine

ஸ்ரீ.சு.கட்சி – முன்னணி இடையே மூன்றாவது பேச்சுவார்த்தை இன்று(10)

wpengine

களுத்துறையில் மண்சரிவு அபாயம் காரணமாக 3 குடும்பங்கள் இடம்பெயர்வு…

wpengine