வணிகம்

2017 ஆம் ஆண்டில் சமுத்திரங்கள் மூலம் 10430 மெற்றிக் தொன் மீன்கள்…



2017 ஆம் ஆண்டில் அம்பாறை மாவட்டத்தில் சேனாநாயக்க சமுத்திரம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்கங்களில்10430 மெற்றிக் தொன்னுக்கு மேற்பட்ட மீன்கள் பெறப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 1350 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை வருமானமாக பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இம்முறை 7200 மெற்றிக் தொன் மீனைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

திமிங்கலங்களை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் ஏற்பாடு…

wpengine

2017 ஆம் ஆண்டில் மோட்டார் வாகன பதிவு வீழ்ச்சி…

wpengine