உள்நாட்டு செய்திகள்

அரச வங்கி மீண்டும் நிதி அமைச்சின் கீழ்….



கடந்த 25ம் திகதி நிகழ்ந்த அமைச்சரவை மாற்றத்துடன் இதற்கு முன்னர் இருந்த அமைச்சுக்களின் உட்கட்டங்களில் மாற்றம் ஏற்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அரச வளங்கள் மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சிற்கு கீழ் இருந்த அரச வங்கி மீளவும் நிதி அமைச்சிற்கு கீழ் கொண்டுவர உள்ளதாகவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று(27) வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரச வளங்கள் மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சராக இதற்கு முன்னர் கபீர் ஹஷிம் இருந்த நிலையில் குறித்த அமைச்சுப் பதவி அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் லக்ஷ்மன் கிரியெல்ல’வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 

#rishma

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் அகில இலங்கை செயற் குழுவானது நாளை(08) கூடுகிறது…

wpengine

பெற்றோலியக் கூட்டுத்தாபன முக்கியஸ்தர்களுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் ஐபோன் கொள்வனவு!!!

Azeem Kilabdeen

அனைத்து அமைச்சுகளிலும் கொரோனா ஒழிப்புக் குழு

wpengine