உள்நாட்டு செய்திகள்

சிறுவர்கள் விடயத்தில் உணர்வுபூர்வமாக நடந்துகொள்ளுமாறு வலியுறுத்து…



சிறுவர்கள் விடயத்தில் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆசிரியர்களையும் அதிபர்களையும் வலியுறுத்தியுள்ளது.

பாடசாலைகளில் மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் உடலியல் ரீதியான தண்டனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகார சபை அறிவித்துள்ளது.

மேலும், சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் அவர்கள் வன்முறை, திருட்டு உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

வாரம் ஒரு முறை முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பிலிருந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் விலகல்

wpengine

நாடு முழுவதும் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பரிசோதனை

wpengine

நேற்று 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

wpengine