உள்நாட்டு செய்திகள்

கொட்டாவ நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து…



கொட்டாவ நகரில் உள்ள மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் இன்று(25) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயிணை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தீ ஏற்படமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதுடன் தீயினால் ஏற்பட்ட அழிவு தொடர்பிலும் இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

 

———————————————————————————–UPDATE 

கொட்டாவ நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Related posts

மலையகத்துக்கான புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine

பாராளுமன்றத்தின் பார்வையாளர் கலரி இன்றும் மூடப்படவுள்ளது..

wpengine

இவ்வருடத்தில் ரயில் விபத்துக்களில் 35 பேர் உயிரிழப்பு…

wpengine