உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி…



பேர்பச்சுவல் ட்ரசரீஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசென ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

#rishma

Related posts

சீன நிறுவனத்துடன் 02 ஒப்பந்தங்களில் கைச்சாத்து…

wpengine

அனைத்து பிரசாரங்களும் 13 உடன் நிறைவுக்கு

wpengine

பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாகித் ககான் சத்தியப்பிரமாணம்..

wpengine