வணிகம்

கிழங்கு மற்றும் பருப்பு எத்தரப்பினருக்கும் இறக்குமதி செய்யலாம்..



கிழங்கு மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எத்தரப்பினருக்கும் இறக்குமதி செய்ய வாய்ப்புக்கள் உள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் கேள்வி எழுப்புகையிலேயே அதற்கு விடையளிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரசினாலும் கிழங்கு மற்றும் பருப்பு இறக்குமதி செய்வதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

#rishma

Related posts

பாகிஸ்தானில் இலங்கை உணவு விழா…

wpengine

எரிவாயு தட்டுப்பாட்டில் தீர்வு வழங்க கோரிக்கை

wpengine

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

wpengine