ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐ.தே.கட்சியின் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளது திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி விளக்குகிறார்..



தேசிய அரசின் அமைச்சரவை திருத்தங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழுள்ள அமைச்சரவை அமைச்சுக்களுக்கான திருத்தங்களை மேற்கொள்ளும் முறை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று(20) கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, குறித்த கடிதத்தில் உள்ள பெயர் அடங்கிய பட்டியலுக்கு ஏற்ற திருத்தங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியினை பிரதிபலிக்கும் சில அமைச்சரவை அமைச்சர்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வறாயினும், ஐ.தே.கட்சியின் கீழுள்ள அமைச்சுக்களது மாற்றம் குறித்து ஜனாதிபதிக்கு இன்று(21) கடிதம் ஒன்றினை கட்சியின் தலைவரால் அனுப்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஐ.தே.கட்சியின் தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 

#rishma

Related posts

நடிகர் சரத்பாபுக்கு மருத்துவமனையில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை

News Editor

முறைப்பாடு செய்ய தென் கொரியா செல்லவில்லை!– மஹிந்த

wpengine

வெட்கமில்லாத அரசியல் ஒழுங்குப்பத்திரங்களுக்கு அடிபணிய வேண்டாம்.. – சங்கா..

wpengine