உள்நாட்டு செய்திகள்

சுங்க நடவடிக்கைகளை நவீன மயப்படுத்த திட்டம் – இலங்கை சுங்கத் திணைக்களம்..



உலகிலுள்ள ஏனைய நாடுகளின் சுங்க நடவடிக்கைகளுடன் தொடர்பு ஏற்படும் வகையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக நாட்டின் சுங்க நடவடிக்கைகளை நவீன மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனூடாக மக்களுக்கு இலகுவாக சுங்க நடவடிக்கைகளை செய்து கொள்ளவும், சுங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தகவல்களை அறிந்து கொள்ளவும் முடிவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன மேலும் கூறியிருந்தார்.

 

#rishma

Related posts

நூறு வயதினை தாண்டிய பிரஜைகளுக்கு மாதாந்த கொடுப்பனவு…

wpengine

தேசிய சுதந்திர முன்னணியின் விசேட தேசிய மாநாடு நாளை…

wpengine

‘சினோபார்ம்’ இன்று முதல் செலுத்தப்படும்

wpengine