உள்நாட்டு செய்திகள்

சமூர்த்தி பயனாளிகளுக்கு ஓர் எதிர்பார்ப்பு…



சமூர்த்தி பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக குறித்த திணைக்களத்தின் அத்தியட்சகர் ஜெனரல், பேராசிரியர் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.

சுமார் பதின் மூன்று இலட்சம் சமூர்த்தி பயனாளி குடும்பங்கள் இலங்கையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

#rishma

Related posts

மொரட்டுவை – கட்டுபெத்த விகாரையொன்றில் தீப்பரவல்…

wpengine

புதிதாக 26 பேருக்கு கொரோனா

wpengine

வடக்கு புகையிரத சேவை பாதிப்பு

wpengine