வணிகம்

கைத்தொழில் உற்பத்தி 4% அதிகரிப்பு…



2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைத்தொழில் உற்பத்தி 4 சதவீதத்திற்கு மேலதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

உருக்கு உற்பத்திகள், இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகள், அடிப்படை இருப்பு உற்பத்திகள் போன்ற துறைசார்ந்த கைத்தொழில்கள், கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்ததாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

இலங்கையின் IT நிறுவனங்களின் தயாரிப்பு கண்காட்சி ஜப்பானில்…

wpengine

சமையல் எரிவாயு விலை இன்று முதல் குறைகிறது

wpengine

2016 கட்டடக்கலை கண்காட்சியில் Ceyoka வின் insulation மற்றும் water proofing தயாரிப்புகள்

wpengine