கேளிக்கை

ஏமி ஜாக்சன் மீண்டும் புரளியில்… (PHOTOS)



தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த பிரபல நடிகைதான் ஏமி ஜாக்சன், 2.0 படத்தை தொடர்ந்து தற்போது Super girl சீரிஸில் நடிப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் ஹீரோவாக நடித்த ஐ படம் மூலம் பிரபலமானார். குறித்த இந்த படத்திற்கு பிறகு பல மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது, அதன் மூலம் முன்னணி நடிகையாவிட்டார் ஏமி. மேலும், பிஸியாக பல மொழிகளில் பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் ஏமி ஜாக்சன் நடித்து வரும் Super girl என்ற சீரியல் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.

இவர் பாலிவுட் சினிமாவில் ஒருவரை காதலித்து அந்த காதல் முறிந்துவிட்டது. இந்த நிலையில் அவர் தற்போது ஒரு தொழிலதிபரை காதலித்து வருகிறாராம். ஏமி ஜாக்சன், அவரது காதலருக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படம் வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

ஏமி ஜாக்சன் இப்படி ஒரு புகைப்படம் எடுத்துள்ளாரா..? புகைப்படம் உள்ளே..!

 

 

#rishma

Related posts

இலங்கைக்கு உயரிய விருதை அளித்த மஹேல மற்றும் மஹேலவின் குட்டிப்பாப்பா.. (PHOTOS)

wpengine

பிரபஞ்ச அழகியாக சோசிபினி துன்சி தேர்ந்தெடுக்கப்பட்டார் [PHOTOS]

wpengine

விவாகரத்தும் சமந்தாவின் அறிக்கையும்

wpengine