உள்நாட்டு செய்திகள்

ராமன்னா மகா நிகாயாவின் துணைத்தலைவர் காலமானார்..



இலங்கையின் ராமன்னா மகா நிகாயாவின் துணைத்தலைவர், வணக்கத்துக்குரிய ஆனந்த தேரர் தனது 80வது வயதில் இன்று(20) காலை காலமானார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு காலமானதாக மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சுசித சேனாரத்ன குறிப்பிட்டார்.

 

#rishma

Related posts

வாடகைக்கு வாகனங்களை பெற்று மோசடி

News Editor

அமைச்சு விடயங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி..

wpengine

உயர் தரப் பரீட்சையின் வினாப்பத்திரம் முன்கூட்டியே வௌியானமை தொடர்பில் விஷேட விசாரணை..

wpengine