உள்நாட்டு செய்திகள்

காலை வேளைகளில் பனிமூட்டம்…



நாட்டின் பெரும்பாலான இடங்களில் வறட்சியான காலநிலை நிலவக்கூடும் எனவும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் காலைவேளைகளில் உறைபனி காணப்படும் எனவும் ஏனைய பகுதிகளில் காலைவேளைகளில் பனிமூட்டம் நிலவக்கூடும் என்று திணைக்களம் இன்று(20) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

நாளை முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine

உணவுப் பக்கற்றின் விலையைக் குறைக்க தீர்மானம்…

wpengine

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் புதன் முதல்…

wpengine