உள்நாட்டு செய்திகள்

ஹசினி ரத்நாயக்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…



விக்டர் ரத்நாயக்கவின் மனைவி ஹசினி அமேந்திராவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையினை தங்காலை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

தங்காலை அரச வங்கியில் தங்க ஆபரணங்கள் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சம்பவத்தில் விக்டர் ரத்நாயக்கவின் மனைவிக்கு தொடர்பிருப்பதாகவும் தெரிவித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹசினி அமேந்திரா கடந்த 12 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

#rishma..

Related posts

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா

wpengine

பிரதமர் சிங்கப்பூர் விஜயம்…

wpengine

அரச மருத்துவர்கள் நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு

wpengine