உள்நாட்டு செய்திகள்

அலோஷியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை மனு நிராகரிப்பு…



பேர்பச்சுவரல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோஷியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரது பிணை மனு இன்று(16) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்னவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இவர்களது விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடிக்க  நீதிமன்ற நீதவான் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

#rishma

Related posts

அங்கொடை, தாரக இரோசன துப்பாக்கிச் சூட்டில் பலி…

wpengine

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் உயிரிழப்பு…

wpengine

வைத்தியசாலை உணவகங்களும் மூடப்படுகிறது

wpengine