வணிகம்

வாகனங்களில் விலைகள் அதிகரிப்பு…



அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாய் பெறுமதியின் வீழ்ச்சி காரணமாக, வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக. வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விசேடமாக, சிறிய வாகனங்களின் விலைகள் 1 இலட்சம் ரூபாயினால் அதிகரித்துள்ளதாக, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.

Related posts

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

wpengine

நெல் கொள்வனவு – களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை நாளை(17) முதல்…

wpengine

தெற்கு அதிவேக வீதியின் வருமானம் அதிகரிப்பு…

wpengine