வணிகம்

மலையக ரயில் போக்குவரத்திற்காக 12 ரயில் இயந்திரங்கள் கொள்முதல்…



மலையக ரயில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 12 ரயில் இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் ஒரு இயந்திரம் 4.056 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அமெரிக்காவின் M/s General Electric Company க்கு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

பெருந்தோட்டத்துறையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை…

wpengine

கொழும்பு – கொரியா பங்குச்சந்தை பாரிமாற்றல் உடன்படிக்கை கைச்சாத்து…

wpengine

ஊடாடும் கற்றலுக்கான ஸ்மார்ட் கல்வி கருவிகளை வழங்க டிஜிட்டல் உள்ளடக்கத்தை நோக்கிய நகர்வு

wpengine