கேளிக்கை

காதலர் தினத்தன்று விவாகரத்து பெற்ற நடிகர்…



கனா காணும் காலங்கள் நாடக தொலைக்காட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் யுதன் பாலாஜி. பின் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர் வலம் ஆகிய படங்களில் நடித்தார்.

திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அந்நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு நேற்று(14) விவாகரத்தை கொடுத்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தகவலை யுதன் பாலாஜி தந்து முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

காதலர் தினத்தன்று என்ன திட்டம் என அனைவரும் என்னிடம் கேட்கிறனர். ஆனால், கடவுள் எனக்கு வேறு திட்டத்தை கொடுத்துள்ளார். எனக்கு விவாகரத்து அளித்துள்ளது என அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Related posts

இறுதிக்கட்ட பணிகளில் ‘வலிமை’ படக்குழுவினர்

wpengine

’15 பேர் என் மானம் காப்பவர்களாக இருந்தனர்’ – அமலா பால்

wpengine

ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா பரிசோதனை

wpengine