உள்நாட்டு செய்திகள்

சிறிய மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சராக முத்துசிவலிங்கம்…



சிறிய மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சராக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான முத்துசிவலிங்கம் இன்று(15) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

Related posts

ஜனாதிபதி மற்றும் ஜப்பான் அமைச்சரிடையே சந்திப்பு…

wpengine

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

wpengine

மோதலில் தனியார் பேருந்து சாரதி உயிரிழப்பு- 04 பேர் கைது…

wpengine