உள்நாட்டு செய்திகள்

சாகல ரத்னாயக்க தனது அமைச்சு பதவியில் இருந்து விலகி இருக்க தீர்மானம்…



ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தனது அமைச்சு பதவியில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் இவரின் தொகுதியினையும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நல்லாட்சி அரசு கடும் பின்னடைவை சந்தித்து நாட்டின் அரசியல் தளும்பல் நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma…

Related posts

சர்வதேச விமான நிலையமாக மாறவுள்ள மத்தள விமான நிலையம்

wpengine

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

wpengine

பூரண குணமடைந்த கடற்படையினரின் 883

wpengine