உள்நாட்டு செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றம்…



வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 100 பேரை அடுத்த மாதத்திற்குள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் கூறினார்.

தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் காணப்படும் நெருக்கடி காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தங்காலை சிறைச்சாலையை மூடியுள்ளதுடன் அங்கிருந்த சிறைக் கைதிகளும் அங்குனுகொலபெலஸ்ஸவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

Related posts

புதிய புத்தசாசன அமைச்சராக காமினி ஜெயவிக்ரம சத்தியப்பிரமாணம்..

wpengine

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு…

wpengine

ஜயலத் மனோரத்ன காலமானார்

wpengine