உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் உள்ள ஈரானிய தூதரக உத்தியோகபூர்வ இல்லத்தில் தீ….



கொழும்பு – 07இல் அமையப் பெற்றுள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மா நகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தற்போதைய நிலையில் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

#rishma

Related posts

மதுபான சாலைகளுக்கு பூட்டு…

wpengine

உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுதல் ஒத்திவைப்பு…

wpengine

ஹரின் இனது தலைமைப் பதவிக்கு நவீன் திஸாநாயக்க

wpengine