உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் கைது…



தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் 02 பேர் மானிப்பாய் பொலிஸாரினால் இன்று(10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்ன கையேடுகளை வீடுகளில் கையளித்த குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை​ முன்னெடுத்து வருகின்றதாகவும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

#rishma…

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேரும் முஸ்லிம் காங்கிரஸ்

wpengine

லண்டனில் இலங்கையர் ஒருவர் பலி

wpengine

கொவிட் – மேலும் ஒருவர் உயிரிழப்பு

wpengine