உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்கள்…



சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 110 ஓட்டங்களை குவித்துள்ளது. அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ஓட்டங்களை பெற்றிருந்தது. பங்களாதேஷ் அணி இன்னும் 112 ஓட்டங்களை பெற வேண்டியுள்ளது.

இன்று(09) இரண்டாவது நாளாக போட்டி தொடரவுள்ளது.

புள்ளி விபரம்…

 

#rishma

Related posts

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை…

wpengine

அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து

wpengine

O/L பரீட்சை எழுதச் சென்ற இரண்டு மாணவிகளை காணவில்லை..!

wpengine