உள்நாட்டு செய்திகள்

காலி – போகஹகொட தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்..



காலி – போகஹகொட பகுதியில் அமையபெற்றுள்ள இறப்பர் கைத்தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவி உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிக்கு தீயணைக்கும் வாகனங்கள் தற்போது(01.30) வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#rishma

Related posts

கிண்ணியா படகு விபத்தில் 6 பேர் பலி [UPDATE]

wpengine

பத்து பேருக்கு பிடியாணை

wpengine

சீரற்ற காலநிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine