ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை பட்டிமன்றில் கலக்க வருகிறார் பாப்பையா…



தமிழ் பேசும் அனைவருக்கும் நன்கு பரீட்சயமான பட்டிமன்றங்களுக்கு தலைமை தாங்கும் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 13ஆம் திகதி விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

சமுதாய முன்னேற்றத்துக்கு துணையாக இருப்பது அறிவியலே!.. ஆண்மீகமே!… எனும் தலைப்பில் தமிழர்களது மகா சிவராத்திரி தினமான எதிர்வரும் 13ம் திகதி பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த பட்டிமன்றத்தில் நடுவராக கலந்து சிறப்பிக்கவே அவர் இலங்கைக்கு வருகிறார் என தெரியவருகிறது.

 

####

Related posts

நடுவானில் தொடர்பை இழந்த லண்டன் விமானம்! பயணிகள் நிலை?

wpengine

ராஜபக்சர்களின் கடவுச்சீட்டுக்களுக்கு தடை

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் இல்லை..

wpengine